கலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வி,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்
தமிழ்மணம்
target="_blank">
Wednesday, December 30, 2009
அஞ்சலையம்மாள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை
விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 24.05.1946 ஆம் நாள் சென்னை கோட்டையில் உழவர், நெசவாளர் பிரச்சனைகள் குறித்து ஆற்றிய உரை அவைக்குறிப்புகளில் பதிவாகியுள்ளது. அவரைப்பற்றி ஆய்வு செய்துள்ள கடலூர் ஆசிரியை விஜயலட்சுமி இக்குறிப்புகளை சட்டமன்ற அலுவலகத்தில் பெற்றுள்ளார். அவர் அக்குறிப்புகளை அஞ்சலையம்மாளின் மகன் திரு ஜெயவீரன் அவர்களிடம் கொடுத்திருந்தார் நான் திரு. ஜெயவீரன் அவர்களிடமிருந்து பெற்று ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்பதால் இங்கே பட வடிவில் வெளியிடுகிறேன். இதற்கு உதவியவர் அஞ்சலையம்மாளின் மகன் வழிப் பெயரன் திரு. அருணகிரி இவர்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றிகூற கடமைப் பட்டுள்ளேன்.
Subscribe to:
Post Comments (Atom)
அருணகிரி, என்று பதிப்பாசிரியர் இருக்கிறாரே ! அவரா இவர்?
ReplyDeleteநல்ல ஆவணத்தைப் பதிவுசெய்துள்ளீர்கள்.
இவர் வேறு அருணகிரி நண்பரே. தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
ReplyDelete