தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, December 13, 2009

அவர்களும் இவர்களும் படத்தொடக்கவிழா
அவர்களும் இவர்களும் படத்தொடக்கவிழா விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் இன்று காலை நடைபெற்றது.தயாரிப்பு: கேப்டன் சி.காமராஜ், புத்தூர் க.திருமாறன்.இயக்கம்: வீரபாண்டியன்.ஒளிப்பதிவு: செங்குட்டுவன்நாயகர்கள் : விமல் நடராஜன், சதீஷ்.நாயகி : ஐஸ்வர்யாவிழாவில் இயக்குநர்கள் சுந்தரன், ஸெல்வன், விருத்தாசலம் நகர்மன்றத்தலைவர் வ.க.முருகன், கவிஞர் ஆறு. இளங்கோவன், ஆதித்யாசெல்வம், தங்க வெங்கடேசன், உத்த.இராமச்சந்திரன் ஆகியோரோடு நானும் கலந்துகொண்டேன்.நேற்றே நண்பர் திருமாறன் அழைத்திருந்தார்.படம் வெற்றிபெற வாழ்த்துவோம்.

1 comment:

  1. உங்கள் மண்ணின் கவுச்சியுடன் ஒரு இயக்குனர், திரைப்படம். மிக்க மகிழ்ச்சி.படம் வெற்றியடைய வாழ்த்துகள்.

    ReplyDelete