விருத்தாசலம் என்னும் வட மொழிப் பெயரை தமிழில் திருமுதுகுன்றம் என்று மாற்றுவதற்காக 20 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். இப்போது நல்ல சூழல் நிலவுகிறது. கோட்டாட்சியரும், மாவட்ட ஆட்சியரும் ஆர்வமாக உள்ளனர். அதுகுறித்த வரலாறுகளை காணுங்கள்.
திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு நடத்திய பொதுக்கூட்டம்
15.12.1993 விடுதலை தலையங்கம்
திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு அரசுக்கு அனுப்பிய கடிதம்தமிழக அரசு நடுவணரசுக்கு அனுப்பிய கடிதம்
நடுவணரசு எழுத்தாளர் கூட்டமைப்புக்கு வழங்கிய தகவல்
தமிழக அரசு கூட்டமைப்புக்கு வழங்கிய தகவல்
அகநானூற்றில் முதுகுன்றம் என குறிப்பிடும் மாமூலனார் பாடல்
பழமலைநாதர் கோயில் கல்வெட்டு
பழமையான இவ்வூரின் பெயரை மீண்டும் திருமுதுகுன்றம் என மாற்றவேண்டும்.