வாய்ப்பாடு முதல் பக்கம்
எழுத்தாளர் சபாநாயகம் அவர்களின் வீட்டில் 1949 ஆம் ஆண்டில் வெளியான கெட்டி எண் சுவடி என்ற பழய வாய்ப்பாடு ஒன்றினைக் காண நேர்ந்தது. அதில் தமிழர்களின் எண் முறைகள் பற்றியும், எண்ணியல் சார்ந்த பல்வேறு தகவல்களும் இடம்பெற்றிருந்தன. இன்றய இளைஞர்களுக்கு அறிமுகமில்லாத தொன்மையான நிறுத்தலளவைகள், தஞ்சாவூர் நில அளவை போன்றவை அதில் இடம்பெற்றுள்ளன. பழய அளவை முறைகளைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உதவும் என்பதால் அந்த வாய்ப்பாட்டின் ஒருசில பக்கங்கள் உஙள் பார்வைக்கு.
இந்த வாய்ப்பாட்டை இது வரைப் பாதுகாத்து வைத்திருந்த சபாநாயகம் அய்யா அவர்களுக்கு நன்றி கூறுவோம்.
சபாநாயகம் அய்யா அவர்களுக்கும், பகிர்ந்த உங்களுக்கும் நன்றி!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஇதில் உள்ள சில அளவைகள் இன்றும் புழக்கத்தில் உள்ளன தஞ்சை பகுதிகளில்
மா
வேலி
படி
மரக்கால்
அன்பின் திரு புகழேந்தி,
ReplyDeleteநாசா ஜான்சன் விண்மையத்தில் இருந்து எழுதுகிறேன். உங்கள் போன் எண் அனுப்பிவைக்கவும்.
நன்றி,
நா. கணேசன், PhD
naa.ganesan@gmail.com