தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, November 28, 2009

நிகழ்வுகள்

நான் கடந்த சில ஆண்டுகளில் பங்கேற்ற நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே பதிவுசெய்கிறேன்.

09-11-2009 அன்று விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழாவில்.
01-08-2008 அன்று பட்டிமன்ற நடுவர் நவஜோதி அவர்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் பங்கேற்றபோது எடுத்த படம்.


01-04-2009 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற விழாவில் கவிஞர் லலித்குமாருக்கு இனம் காத்த இளம் தமிழர் விருது வழங்கியபோது.


2004 சனவரி 02-07 வரை புதுடெல்லியில் நடைபெற்ற உலகக் கதைத் திருவிழாவில் பங்கேற்றபோது26-02-2009 அன்று கவிஞர் அறிவுமதி அவர்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் பங்கேற்றபோது எடுத்த படம்.
15-01-2009 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில்

14-01-2009 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற தமிழ்ப்புத்தாண்டு எழுச்சி விழாவில் ஆழி இலக்கிய இதழை வெளியிட்டபோது.


14-12-2008 இல் சென்னையில் லீ ராயல் மெரிடியன் விடுதியில் நடைபெற்ற எட்டாவது உலகத்தமிழ் ஆசிரியர் மாநாட்டில் பங்கேற்றபோது எடுத்த படம்.


1 comment:

  1. படங்கள் சிறப்பு.
    தங்கள் தமிழ்ப்பணி தொடர்க.
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி

    ReplyDelete