தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Friday, September 17, 2010

தமிழகத்தின் மரபுக்கலைகள் நூல் வெளியீட்டு விழா

தமிழகத்தின் மரபுக்கலைகள் நூல் வெளியீட்டு விழா

முனைவர் எழிலவன் எழுதிய தமிழகத்தின் மரபுக்கலைகள் நூல் வெளியீட்டு விழா திருவாரூர் வடக்கு வீதி ஐஸ்வர்யா மகாலில் நடைபெற உள்ளது.

தலைமை : புலவர் மு. வடுகநாதன்.

வெளியிடுபவர் : கு. தென்னன்.

பெற்றுக்கொள்பவர் : மோகன்தாசு

திறனாய்வு : கவிஞர் பட்டி சு. செங்குட்டுவன், முனைவர் இரத்தின புகழேந்தி.

வாழ்த்துரை நடிகர் அமரசிகாமணி

சிறப்புரை : பேராசிரியர் முனைவர் ஆறு. இராமநாதன்.

ஏற்புரை : முனைவர் எழிலவன்.

நாள் : 21.09.2010.

நூல் வெளியீட்டாளர் : பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேசன்,

2 comments:

  1. மன்னிக்கவேண்டும் நண்பரே இன்று தான் உங்கள் பின்னூட்டம் பார்க்க நேர்ந்தது
    மாலை 6 மணி குறிப்பிட்டதாக நினைத்து கோட்டை விட்டுவிட்டேன்

    ReplyDelete