தமிழ் மருத்துவத்தின் தொன்மையும் தனித்தன்மையும்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தும் 3 நாள் கருத்தரங்கு
02.04.2010 - 04.04.2010. சென்னைப் பல்கலைக்கழக பவளவிழா கலையரங்கம்.
மாண்புமிகு தமிழகத்துணை முதல்வர் டாக்டர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கருத்தரங்கைத் தொடக்கி வைக்கிறார்.
இரண்டாம் நாள் அமர்வில் 'தமிழர்களின் உணவு மருத்துவ அறிவு' என்ற தலைப்பில் அடியேனும் கட்டுரைவாசிக்கிறேன்.
விரிவான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக.
உற்சாகத்தோடு சொல்லிக்கொள்ளும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ReplyDelete