எருமனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கியமன்ற விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சசிகலா தலைமை ஏற்றார். இலக்கியமன்ற செயலர் இளம்பரிதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முனைவர் இரத்தின புகழேந்தி கலந்துகொண்டு வாய்மொழி இலக்கியங்கள் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழக நாட்டுப்புற மக்களின் உணவுமுறைகளும் பழக்க வழக்கங்களும் என்னும் நூல் பள்ளி நூலகத்திற்குப் பரிசளிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் லெனின், கோசலா, கிரிஜா ஆகியோர் பாடல்கள் கதைகள் விடுகதைகள் ஆகியவற்றை வழங்கினர். ஆசிரியர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.ஆசிரியர் கருணாநிதி நன்றி கூறினார்
கலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வி,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்
தமிழ்மணம்
target="_blank">

Saturday, February 9, 2013
எருமனூர் பள்ளியில் இலக்கியமன்ற விழா
எருமனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கியமன்ற விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சசிகலா தலைமை ஏற்றார். இலக்கியமன்ற செயலர் இளம்பரிதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முனைவர் இரத்தின புகழேந்தி கலந்துகொண்டு வாய்மொழி இலக்கியங்கள் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழக நாட்டுப்புற மக்களின் உணவுமுறைகளும் பழக்க வழக்கங்களும் என்னும் நூல் பள்ளி நூலகத்திற்குப் பரிசளிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் லெனின், கோசலா, கிரிஜா ஆகியோர் பாடல்கள் கதைகள் விடுகதைகள் ஆகியவற்றை வழங்கினர். ஆசிரியர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.ஆசிரியர் கருணாநிதி நன்றி கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment