தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, November 9, 2011

தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம் 19 ஆவது தேசிய கருத்தரங்கு.

தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம்
19 ஆவது தேசிய கருத்தரங்கு.

இடம் : காஞ்சி மாமுனிவர் மேற்படிப்பு நடுவம்
புதுச்சேரி

நாள் : சனவரி .  27 -29
இணைந்து நடத்தும் நிறுவனம் : புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம்.

கட்டணம் :  ரூ.500/- Treasurer, FOSSILS. Payable at kuppam (A.P.)

கடைசி தேதி
கட்டுரைச் சுருக்கம் அனுப்ப : 10.12.2011
முழு கட்டுரை அனுப்ப : 10.01.2012
பதிவு செய்ய   : 10.12.2011

கருத்தரங்கப் பொருள் : மரபுவழி அறிவு முறை
                                                 பெண்களும் நாட்டுப்புறவியலும்

                                                  வரலாறும் நாட்டுப்புறவியலும்

மின்னஞ்சலில் பதிவுசெய்ய : fossils2012@gmail.com

மேலும் விவ்ரங்களுக்கு :
 முனைவர் பக்தவத்சலபாரதி -அமைப்புச் செயலாளர்/இயக்குனர் -பு.மொ.ப.ஆ.நி.-9894383912

No comments:

Post a Comment