முனைவர் மு.இராமசாமி அவர்களின் வியாபாரமாயணம் நாடகம் இன்று பர்த்தேன். எல்லாம் இன்று வியாபாரமாகிவிட்டன என்பதை கலை வடிவமாக்கியுள்ளார். விவசாயம் பொய்த்துவிட்டால் விவசாயிகள் வேறு தொழிலைப் பார்க்கலாம் என்று நம் பிரதமர் கூறினார். அந்த ஒற்றைச் சொல்லால் உறுவானதுதான் இந்த நாடகம். அப்படி விவசாயிகள் வேறு வேலைக்குச்செல்ல முடியுமா ? சென்றால் நாம் எதைச் சாப்பிடுவது? அதற்கு நம் அரசு கூறும் மாற்று வழி என்ன என்பதை எள்ளலோடு சொல்கிறது இந்த நாடகம். வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை பாருங்கள்.
கண்டேன்.. கண்டு ரசித்தேன்..
ReplyDeleteஅருமையான உருவாக்கம்..
பகிர்வுக்கு நன்றிகள்.
இப்படிப்பட்ட அருமையான நாடகங்கள்
வளர்ச்சியடைய வேண்டும்.