தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking
Showing posts with label நூல் வெளியீட்டு விழா. Show all posts
Showing posts with label நூல் வெளியீட்டு விழா. Show all posts

Tuesday, January 3, 2012

பூமலை மணிவண்ணன் "விதைநெல்" நாடக நூல் வெளியீட்டு விழா


பூமலை மணிவண்ணன் "விதைநெல் "நாடக நூல் வெளியீட்டு விழா

நூல் : விதைநெல் (நாடகங்கள்)

ஆசிரியர் : பூமலை மணிவண்ணன்





நாள் : 08.01.2012 - ஞாயிறு - மாலை -4 - 6 மணி

இடம்: தொல்காப்பியர் அரங்கம், பெண்ணாடம்

தலைமை : சா.காள்மேகம்

வெளியிடுபவர் : திரு. என். ரங்கசாமி,   மாண்புமிகு முதலமைச்சர், புதுவை

முன்னிலை : திரு. இராஜவேலு, மாண்புமிகு சுற்றுலா துறை அமைச்சர், புதுவை

வரவேற்பு : க.இராமலிங்கம்

பெறுபவர் : சாரதம் பூமாலை

ஏற்புரை : பூமலை மணிவண்ணன்

தொகுப்பு : ப.கலைவாணன்

நன்றியுரை: செந்தமிழ்செல்வன்

நிகழ்ச்சிக்கு வருபவர்கள் மாலை துண்டு அணிவிப்பதைத் தவிர்த்து வெளியிடும் நூலை விலைக்கு வாங்கினால் அந்தத் தொகையில் இன்னொரு நூலை வெளியிடுவேன் என்ற வேண்டுகோளை நூலாசிரியர் அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

Wednesday, December 29, 2010

தமிழச்சி தங்கபாண்டியனின் நூல்கள் வெளியீட்டு விழா

1. காற்று கொணர்ந்த கடிதங்கள்
2. காலமும் கவிதையும்
3. பாம்படம்
4. சொல் தொடும் தூரம்
ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது

தலைமை : சிற்பி பாலசுப்ரமணியன்

வெளியிடுபவர் : டாக்டர் ஹெச்.எஸ்.சிவப்ரகாஷ்

பெற்றுக்கொள்பவர்கள் :

இமையம்
நிர்மலா கணேசன்
இமையா தங்கம் தென்னரசு
நித்திலா சந்திரசேகர்
இதயா தங்கம் தென்னரசு

சிறப்புரை:

வெ.இறையன்பு
இயக்குனர் அமீர்
நக்கீரன் கோபால்
ரா.பார்த்திபன்
மரபின் மைந்தன் முத்தையா
எஸ்.ராமகிருஷ்ணன்

ஏற்புரை : தமிழச்சி தங்கபாண்டியன்

தொகுப்பு : பர்வீன் சுல்தானா.

நாள் : 02/01/2011 - ஞாயிறு மாலை 5.30 மணி
இடம் : குமார ராஜா முத்தையா அரங்கம்
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை.

குறிப்பு : "எட்டு ரூபா செப்புக்குடம் " நிகழ்த்துக்கலை நிகழ்ச்சி நடைபெறும்

அனைவரும் வருக.