தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, December 9, 2013

வியாபாரமாயணம் நவீன நாடகம்



பேராசிரியர் மு.இராமசாமி அவர்களின் இயக்கத்தில் நவீன நாடகம் ’வியாபாரமாயணம்’

10/12/2013 செவ்வாய் மாலை 6.00 மணிக்கு விருத்தாசலம் மக்கள் மன்றத்தில்  நடைபெற உள்ளது.

நடிப்பு : மு.இராமசாமி
                ஆனந்த்சாமி

இசை: நெல்லை மணிகண்டன்

அரங்க நிர்வாகம் : சுதர்சன்

நெறியாள்கை : ராஜிவ்கிருஷ்ணன்

எழுத்தாக்கம் : மு.இராமசாமி

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: எழுத்தாளர் இமையம், திருமுதுகுன்றம் இலக்கிய வட்டம் .

அனைவரும் வருக. கலை அமுதம் பருக.

1 comment:

  1. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    நேரில் காணமுடியவில்லை என்ற
    ஆதங்கம் மனதில் எழுகிறது.

    ReplyDelete