கலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வி,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்
தமிழ்மணம்
target="_blank">

Tuesday, December 10, 2013
வியாபாரமாயணம் நாடகம்
Monday, December 9, 2013
வியாபாரமாயணம் நவீன நாடகம்
பேராசிரியர் மு.இராமசாமி அவர்களின் இயக்கத்தில் நவீன நாடகம் ’வியாபாரமாயணம்’
10/12/2013 செவ்வாய் மாலை 6.00 மணிக்கு விருத்தாசலம் மக்கள் மன்றத்தில் நடைபெற உள்ளது.
நடிப்பு : மு.இராமசாமி
ஆனந்த்சாமி
இசை: நெல்லை மணிகண்டன்
அரங்க நிர்வாகம் : சுதர்சன்
நெறியாள்கை : ராஜிவ்கிருஷ்ணன்
எழுத்தாக்கம் : மு.இராமசாமி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: எழுத்தாளர் இமையம், திருமுதுகுன்றம் இலக்கிய வட்டம் .
அனைவரும் வருக. கலை அமுதம் பருக.
Labels:
நவீனநாடகம்,
நாடகம்,
நிகழ்வுகள்,
மு.இராமசாமி,
வியாபாரமாயணம்
Subscribe to:
Posts (Atom)