தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Tuesday, June 11, 2013

கொலைச்சேவல்'கொலைச்சேவல்' இமையத்தின் மூன்றாவது சிறுகதைத்தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் மனம் இந்த கதைகளின் இடையே இழையோடுவதை நம்மால் உணரமுடியும்.புலம்பல்களின் கலை வடிவம் என்று இக்கதைகளில் சிலவற்றை நாம் கூறலாம். புலம்பல்கள் சில நேரங்களில் மறைமுகமான சமூக விமர்சனங்களாகவும் செயல்படுவதை இமையத்தின் இந்த கதைகளில் நாம் காணலாம்.

வெளியீடு க்ரியா,http://www.crea.in/

No comments:

Post a Comment